உங்கள் இல்லத்தில் நிகழும் மங்கள வைபவங்களை உங்கள் நினைவுகளில் என்றும் இனிமையாகப் புகைப்படங்களாக்கித் தருவதில் 50 வருடங்களுக்கு மேலாக உங்கள் தோழனாக போட்டோ இலங்கேஸ் இருந்து வருகின்றது. யாழ்நகரில் புகழ் பெற்று திரு.இலங்கேஸ்வரன் (மாஸ்ரர்) அவர்களால் நிர்வகிக்கப்பட்ட போட்டோ இலங்கேஸ் 15 வருடங்களுக்கு மோலாக பிரான்ஸிலும் ஏனைய ஐரோப்பியநாடுகளிலும் தன் புகழைப்பரப்பியுள்ளது. உங்கள் மங்களநிகழ்வுகளை உங்கள் தோழனாய் நின்று ஏற்பாடு செய்வதற்கும், போட்டோ மற்றும் வீடியோ படப்பிடிப்புக்களை திறம்பட செய்வதற்கும் உங்கள் ஒரே தெரிவாக நாம் இருப்போம். உங்கள் மங்கள நிதழ்வுகளை அன்றைய தினமே புகைப்படங்களாக இணையத்தளத்தில் (Internet) உங்களுக்குக் கொடுக்கப்படும் நுழைவுச்சொல் (Pesonal Password) மூலம் பார்வையிட வசதி செய்கின்றோம்.